உங்க கடைக்கு / சேவைக்கு ஒரு website வேணும், ஆனா எங்க தொடங்கணும், எவ்ளோ செலவாகும், எதெல்லாம் தேவை — confusion-ஆ இருக்கா? இந்த guide-ல சின்ன பிசினஸுக்கு website-ஐ A to Z, எளிமையா பார்ப்போம்.
ஏன் ஒவ்வொரு பிசினஸுக்கும் website தேவை?
இன்று வாடிக்கையாளர் ஒரு கடை/சேவையை நம்புறதுக்கு முன்னாடி Google-ல தேடி பார்க்கறாங்க. உங்களுக்கு website இல்லைனா, அவங்க உங்க போட்டியாளரை தேர்ந்தெடுப்பாங்க. Website = 24/7 திறந்திருக்கும் உங்க டிஜிட்டல் கடை — timings, prices, photos, contact எல்லாம் ஒரே இடத்துல.
- Trust: professional website = serious business என்ற நம்பிக்கை
- Found on Google: மக்கள் தேடும்போது நீங்க முன்னால வரலாம்
- Leads 24/7: நீங்க தூங்கும்போதும் enquiry வரும
- WhatsApp orders: நேரடியா customer message பண்ணலாம்
உங்க website-ல கட்டாயம் இருக்க வேண்டிய pages
சின்ன பிசினஸுக்கு 5 pages போதும். அதிகம் வேண்டாம் — தெளிவு முக்கியம்:
- Home: நீங்க யார், என்ன செய்றீங்க, ஏன் உங்களை தேர்ந்தெடுக்கணும்
- About: உங்க கதை + நம்பகத்தன்மை
- Services / Products: நீங்க தரும் சேவை/பொருள் தெளிவா
- Gallery / Work: photos / past work
- Contact: phone, WhatsApp, Google Map, enquiry form
Domain, Hosting, SSL — இது என்ன? (easy)
Domain = உங்க website-ன் முகவரி (yourbusiness.in). Hosting = உங்க website files இருக்கும் இடம் (server). SSL = website-ஐ secure பண்ணும் (https + பச்சை lock) — Google-உம் customers-உம் இதை எதிர்பார்க்கறாங்க. மூணும் இல்லாம website இயங்காது.
Website cost in Chennai — உண்மை எவ்ளோ?
Chennai-ல custom website ₹8,000 முதல் ₹25,000+ வரை, கூட வருஷாவருஷம் domain+hosting ₹2,000–4,000. CS Computers-ல — Starter ₹4,999 (1 yr), Business ₹9,999 (3 yrs), Growth Pro ₹15,999 (5 yrs) — எல்லாம் சேர்த்து, renewal இல்லாம. முதல்ல demo பார்த்து, பிடிச்சா தான் பணம்.
Mobile-first + SEO — மறக்காதீங்க
உங்க customers-ல 80%+ பேர் mobile-ல தான் பார்ப்பாங்க. அதனால website கட்டாயம் mobile-friendly-ஆ இருக்கணும். மேலும் title, description, keywords சரியா இருந்தா Google-ல rank ஆகும் — இதை Local SEO guide-ல விரிவா பார்க்கலாம்.
உங்க பிசினஸுக்கு website வேணுமா?
₹4,999 முதல், demo முதல்ல — பிடிச்சா தான் பணம். No yearly renewal.
இலவச Quote பெறுங்க → WhatsAppஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
பெரும்பாலான சின்ன பிசினஸுக்கு 5 pages (Home, About, Services, Gallery, Contact) போதும். தெளிவான, mobile-friendly site தான் முக்கியம்.
Content + photos கொடுத்த பிறகு பெரும்பாலும் 5–7 working days-ல live ஆகும்.
CS Computers packages-ல package duration (1/3/5 years) வரை renewal இல்லை — one-time payment.
ஆமா — live ஆன பிறகு WhatsApp-ல content changes அனுப்பலாம்.