Local · Guide

Google-ல Locally எப்படி கண்டுபிடிக்கப்படுவது?

"web designer near me", "computer shop Kodambakkam" — இந்த தேடல்களில் வருவது தான் local business-க்கு மிகப்பெரிய lead source. அதுக்கு Google Business Profile (GBP) தான் key. step-by-step பார்ப்போம்.

ஏன் GBP மிக முக்கியம்?

"Near me" தேடும்போது Google, தேடுபவரின் இடத்துக்கு அருகில் உள்ள, verify ஆன businesses-ஐ Map-ல காட்டும். இது உங்க website-ல உள்ள keywords-ஐ வச்சு அல்ல — verify ஆன GBP-ஐ வச்சு தான் முடிவாகும். அதனால GBP இல்லாம "near me" leads கிடைக்காது.

1. GBP Setup + Verify

2. Profile-ஐ முழுசா optimize பண்ணுங்க

3. Reviews — steady-ஆ வாங்குங்க

ஒரே நேரத்தில் 50 reviews வாங்கி அப்புறம் அமைதியா இருக்கிறதை விட, தொடர்ந்து சில reviews வருவது better. ஒவ்வொரு happy customer-கிட்டயும் review link அனுப்புங்க (WhatsApp-ல). ஒவ்வொரு review-க்கும் reply பண்ணுங்க — Google இதை trust signal-ஆ பார்க்கும்.

4. Weekly Posts + WhatsApp

GBP-ல வாரம் ஒரு முறை offer / new work post பண்ணுங்க — active profile top-ல வரும். மேலும் WhatsApp Business setup பண்ணி, GBP + website-ல WhatsApp button வையுங்க — customers உடனே chat பண்ணலாம்.

NAP consistency: Name / Address / Phone — GBP, website, JustDial, Facebook எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருக்கணும். வித்தியாசம் இருந்தா Google confuse ஆகும்.

Google Business setup help வேணுமா?

GBP setup + optimize, Growth Pro package-ல சேர்த்தே செய்து தர்றோம்.

இலவச Quote பெறுங்க → WhatsApp

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

ஆமா, முற்றிலும் இலவசம். Verify பண்ணி முழுசா நிரப்பினா தான் முழு பயன்.

Google video / postcard / phone மூலம் கேட்கும். Nameboard இருந்தா video verification சுலபம்.

இல்லை — "near me"-க்கு verify ஆன GBP தான் key. Website அதை support பண்ணும்.

குறிப்பிட்ட எண் இல்லை — steady-ஆ, உண்மையான reviews தொடர்ந்து வருவது தான் முக்கியம்.

Chat Now