Facebook + Instagram (Meta) — சின்ன பிசினஸுக்கு குறைந்த budget-ல அதிக customers-ஐ சென்றடைய சிறந்த வழி. ஆனா எப்படி ஆரம்பிப்பது? இந்த guide-ல basics முதல் leads வரை பார்ப்போம்.
1. Professional Page setup
முதல்ல உங்க பிசினஸ் பெயர்ல ஒரு Facebook Page + Instagram Business account உருவாக்குங்க. அதுல logo, customer care number, website link, timings சரியா இருக்கணும். Instagram-ஐ page-ஓட link பண்ணுங்க — ஒரே இடத்தில் இரண்டையும் manage பண்ணலாம்.
2. Boost Post vs Ads Manager
Boost Post = easy, brand awareness-க்கு நல்லது, ஆனா control குறைவு. Meta Ads Manager = உண்மையான tool — vயது, இடம், ஆர்வம் வச்சு துல்லியமா target பண்ணி leads/sales பெறலாம். Serious-ஆ leads வேணும்னா Ads Manager.
3. சரியான Audience targeting
- Location: Kodambakkam + 5km, அல்லது Chennai
- Age + gender: உங்க customer யார்?
- Interests: உங்க பொருள் சார்ந்த ஆர்வங்கள்
- Lookalike: ஏற்கனவே உள்ள customers மாதிரி ஆட்களை target பண்ணுங்க
4. Budget & Content
ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு ₹100–₹200 போதும். சின்னதா test பண்ணி, எது வேலை செய்யுதோ அதை scale பண்ணுங்க. வெறும் "விற்பனை" ad போடாம — customer சந்தேகங்களை தீர்க்கும் video / before-after / review-based content போடுங்க. Trust தான் sales-ஐ கொண்டு வரும்.
5. Click-to-WhatsApp ads — Chennai-க்கு powerful
6. Measure & improve
எந்த ad அதிக messages / calls கொண்டு வருதுன்னு பாருங்க. வேலை செய்யாததை நிறுத்தி, வேலை செய்யுறதுக்கு budget கூட்டுங்க. வாரம் ஒரு முறை check பண்ணுங்க.
Facebook ads setup பண்ண help வேணுமா?
Page setup முதல் ad campaign வரை — நாங்க manage பண்ணி தர்றோம்.
இலவச Quote பெறுங்க → WhatsAppஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
ஒரு நாளைக்கு ₹100–₹200-ல கூட ஆரம்பிக்கலாம். Budget அல்ல, targeting + content தான் முக்கியம்.
Brand awareness-க்கு Boost; leads/sales-க்கு Ads Manager (full control).
ஆமா — Meta Ads Manager மூலம் ஒரே campaign Facebook + Instagram ரெண்டிலும் காட்டலாம்.
"Click to WhatsApp" அல்லது lead form ad வச்சா, customer details நேரடியா உங்களுக்கு வரும்.