Local · Guide

Google Business Profile — Setup & Verify Guide

உங்க business "near me" தேடல்களிலும் Google Maps-லும் வரணுமா? அதுக்கு முதல் step — Google Business Profile (GBP). இது இலவசம், ஆனா பெரும்பாலானோர் சரியா setup பண்றதில்லை. இங்க full guide.

ஏன் GBP கட்டாயம்?

"web designer near me", "computer shop Kodambakkam" — இந்த தேடல்களில் Google, verify ஆன, அருகில் உள்ள business-ஐ Map-ல காட்டும். GBP இல்லைனா இந்த leads முழுசா miss ஆகும். உங்க website-ஐ விட இது local leads-க்கு முக்கியம்.

Step 1: Profile Create / Claim

Step 2: Verify பண்ணுங்க

Google verify பண்ண video / postcard / phone கேட்கும். Video verification-ல உங்க கடை, nameboard, surroundings காட்டணும். Nameboard இருந்தா இது சுலபம். Verify ஆகாம profile public-ஆ ranking-ல வராது.

Step 3: முழுசா நிரப்புங்க

NAP: Name/Address/Phone — GBP-லும் website-லும் JustDial-லும் ஒரே மாதிரி இருக்கணும்.

Step 4: Reviews + Posts

Verify ஆனதும், customers-கிட்ட reviews கேளுங்க (steady-ஆ). வாரம் ஒரு GBP post (offer/new work) போடுங்க — active profile top-ல வரும்.

GBP setup + optimize help வேணுமா?

Growth Pro package-ல Google Business setup சேர்த்தே செய்து தர்றோம்.

இலவச Quote பெறுங்க → WhatsApp

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

ஆமா, முற்றிலும் இலவசம்.

Video/phone — சில நிமிடம் முதல் சில நாள். Postcard — 1–2 வாரம்.

ஆமா — "service area business"-ஆ address மறைச்சு, service areas மட்டும் காட்டலாம்.

பண்ணலாம், ஆனா website + GBP சேர்ந்தா தான் best result.

Chat Now