Web Design · Guide

Website Design Cost in Chennai — உண்மையான விலை

"Website-க்கு எவ்ளோ ஆகும்?" — இது எல்லா business owner-ஓட முதல் கேள்வி. Chennai-ல உண்மையான விலை, hidden costs, எது worth — எல்லாம் இங்க தெளிவா.

Chennai website cost — range

Hidden costs கவனிக்கணும்

விலை குறைவா தெரிஞ்சாலும், இந்த extra costs-ஐ பாருங்க: வருஷாவருஷம் domain renewal (₹800–1,500), hosting renewal (₹2,000–5,000/yr), SSL, email, maintenance. இவை சேர்ந்தா "cheap" website-உம் costly ஆகும்.

CS Computers difference: domain + hosting + SSL + email எல்லாம் package-ல, yearly renewal இல்லாம — ₹4,999 (1yr), ₹9,999 (3yr), ₹15,999 (5yr). Pricing பாருங்க.

விலையை எது தீர்மானிக்கும்?

Cheap-ஆ போனா risk என்ன?

ரொம்ப cheap (₹1,000–2,000) website-ல பெரும்பாலும் — template-ஐ அப்படியே போடுவாங்க, mobile-ல சரியா வராது, SEO இருக்காது, support இருக்காது, ஓரிரு மாசத்துல site போயிடும். "too cheap" = risk. Value + support பாருங்க, வெறும் விலை மட்டும் அல்ல.

உங்க பிசினஸுக்கு சரியான package எது?

Demo முதல்ல பாருங்க, பிடிச்சா தான் பணம். ₹4,999 முதல், no yearly renewal.

இலவச Quote பெறுங்க → WhatsApp

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

All-in package ₹4,999 முதல் (domain+hosting+SSL+email சேர்த்து). Custom agency work ₹20,000+.

CS Computers packages-ல package duration வரை renewal இல்லை — one-time.

Demo முதல்ல; பிடிச்சா 50% advance, மீதி delivery-க்கு பிறகு.

Pages, features (e-commerce/booking), logo, SEO, support — இவை பொறுத்து.

Chat Now