Digital marketing-ல எங்க பணம் போடணும், எங்கிருந்து தொடங்கணும் — confusion-ஆ இருக்கா? இந்த roadmap-ல சின்ன பிசினஸுக்கு step-by-step, budget-ஓட சேர்த்து பார்ப்போம்.
3 முக்கிய Engines
Digital marketing-ஐ 3 engine-ஆ பாருங்க — மூணும் சேர்ந்து தான் வேலை செய்யும்:
- 1. Website — எல்லா customers-உம் வந்து சேரும் இறுதி இடம் (guide)
- 2. SEO + Google Business — தேடுபவர்களை இலவசமா கொண்டு வரும் (guide)
- 3. Ads (Facebook/Google) — உடனடியா traffic கொண்டு வரும் (guide)
எங்கிருந்து தொடங்கணும்? (order)
Step 1: ஒரு நல்ல website (இது base — இது இல்லாம மத்தது வேஸ்ட்). Step 2: Google Business Profile verify + website SEO. Step 3: traffic இல்லைனா FB/Insta ads ₹150/day-ல. Step 4: reviews + content தொடர்ந்து.
Marketing budget-ஐ எப்படி பிரிப்பது?
சின்ன பிசினஸுக்கு ஒரு simple split:
- One-time: Website + logo (₹4,999–₹15,999)
- Monthly ~₹5,000–8,000: பாதி ads (FB/Google), பாதி content/SEO
- இலவசம்: GBP posts, reviews, WhatsApp — இவை பணம் இல்லாம பெரிய impact
உங்க business type-க்கு எது best?
- Retail / shop: GBP + Instagram + WhatsApp orders
- Service / clinic: Website + Local SEO + Google reviews
- B2B / corporate: Professional website + SEO + LinkedIn/Google Ads
- Restaurant / catering: Instagram + GBP + Click-to-WhatsApp ads
ஒரு simple monthly plan
வாரம் 1: GBP post + 2 Instagram posts. வாரம் 2: ஒரு blog/offer + reviews கேளுங்க. வாரம் 3: ₹150/day ad test. வாரம் 4: results பாத்து adjust. இதை மாசாமாசம் repeat பண்ணா, மெதுவா steady-ஆ leads கூடும்.
உங்க பிசினஸுக்கு full digital marketing வேணுமா?
Website + SEO + ads + GBP — எல்லாம் ஒரே இடத்தில். இலவச ஆலோசனைக்கு:
இலவச Quote பெறுங்க → WhatsAppஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
முதல்ல ஒரு நல்ல website. அது base — அதன் மேல தான் SEO, ads, GBP எல்லாம் வேலை செய்யும்.
சின்ன பிசினஸுக்கு ~₹5,000–8,000/மாசம் (ads + content) நல்ல தொடக்கம். GBP, reviews, WhatsApp இலவசம்.
Ads — உடனே. SEO/organic — 3–6 மாசம். ரெண்டையும் சேர்த்து செய்வது best.
செய்யலாம், ஆனா நேரம் + கற்றல் தேவை. நேரம் மிச்சப்படுத்த professional team உதவும்.