Meta · Guide

Facebook Ads Manager — ₹200-ல முதல் Ad

Boost button-ஐ விட Ads Manager அதிக control + நல்ல result தரும். ஆனா முதல் முறை பயமா இருக்கும். இந்த guide-ல ₹200 budget-ல முதல் ad-ஐ step-by-step போடுவோம்.

Boost-ஐ விட ஏன் Ads Manager?

Boost easy ஆனா limited. Ads Manager (business.facebook.com)-ல objective (leads/messages/sales), precise audience, budget, placements எல்லாம் control பண்ணலாம் — அதனால அதே பணத்துக்கு நல்ல result.

Step 1: Campaign objective

சின்ன பிசினஸுக்கு best objectives: Messages (WhatsApp/Messenger), Leads, அல்லது Engagement. "Sales" objective e-commerce-க்கு. Lead/messages தான் service business-க்கு good.

Step 2: Audience

Step 3: Budget

"Daily budget" → ₹150–₹200. முதல் 3–4 நாள் learning phase — Facebook best audience-ஐ கத்துக்கும். உடனே நிறுத்தாதீங்க. ஒரு வாரம் ஓட விடுங்க.

Step 4: Ad creative

Pro tip: ஒரே நேரத்தில் 2 ad creatives test பண்ணி, எது நல்லா வேலை செய்யுதோ அதுக்கு budget கூட்டுங்க (A/B test).

Facebook ads-ஐ நாங்க manage பண்ணட்டா?

Setup முதல் optimize வரை — leads வர நாங்க பார்த்துக்கறோம்.

இலவச Quote பெறுங்க → WhatsApp

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

₹150–₹200/நாள் போதும். சின்னதா test பண்ணி scale பண்ணுங்க.

Learning phase 3–4 நாள். ஒரு வாரம் ஓட விட்டு முடிவு பண்ணுங்க.

Tool இலவசம் — நீங்க ad budget மட்டும் கட்டுறீங்க.

ஆமா — placements-ல Facebook + Instagram ரெண்டையும் select பண்ணலாம்.

Chat Now