Web Design · Guide

சின்ன பிசினஸுக்கு Website ஏன் தேவை? 7 காரணங்கள்

"எனக்கு Facebook page இருக்கே, website எதுக்கு?" — நிறைய சின்ன பிசினஸ் இப்படி நினைக்கறாங்க. ஆனா website இல்லாம நீங்க நிறைய customers-ஐ miss பண்றீங்க. 7 காரணங்கள் இங்க.

1. Trust + Credibility

Professional website = serious, நம்பகமான business. Website இல்லாட்டா customer உங்களை சந்தேகப்படுவாங்க, போட்டியாளரை தேர்ந்தெடுப்பாங்க.

2. Google-ல கண்டுபிடிக்கப்படுவீங்க

மக்கள் "near me", "best ... in Chennai" தேடும்போது, website + SEO இருந்தா தான் நீங்க வருவீங்க. Facebook page Google search-ல அந்த அளவு வராது.

3. 24/7 leads

Website நீங்க தூங்கும்போதும் வேலை செய்யும் — enquiry form, WhatsApp button மூலம் இரவு-பகல் leads வரும்.

4. உங்க கட்டுப்பாட்டில்

Facebook/Instagram algorithm மாறினா reach குறையும். Website உங்க சொந்த asset — யாரும் பறிக்க முடியாது.

5. மற்ற காரணங்கள்

செலவு பயமா? CS Computers-ல complete website ₹4,999 முதல், domain+hosting+SSL சேர்த்து, yearly renewal இல்லாம. Cost guide பாருங்க.

உங்க பிசினஸை online-ல கொண்டு வரணுமா?

₹4,999 முதல், demo முதல்ல — பிடிச்சா தான் பணம்.

இலவச Quote பெறுங்க → WhatsApp

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

ரெண்டும் வேற. FB reach algorithm-ஐ பொறுத்து; website உங்க சொந்த asset + Google search-ல வரும். ரெண்டும் சேர்ந்தா best.

ஆமா — மக்கள் சின்ன கடையையும் Google-ல தேடுறாங்க. Website + GBP இருந்தா நம்பிக்கை + leads.

All-in package ₹4,999 முதல், renewal இல்லாம.

5–7 working days (content கொடுத்த பிறகு).

Chat Now